CM Stalin PhoneCall | பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு போன் மூலம் வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த CM
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பெற்றோரை இழந்து தனியாக வசித்து வரும் குழந்தைகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் செல்போன் மூலம் ஆறுதல் கூறி, அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மூலம் வீட்டு மனை பட்டா வழங்கி உள்ளார்...
Next Story
