CM Stalin | Periyar Birthday | "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.." - உறுதிமொழி ஏற்ற CM
CM Stalin | Periyar Birthday | "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.." - உறுதிமொழி ஏற்ற CMபெரியாரின் பிறந்தநாளை ஒட்டி சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு
தந்தை பெரியாரின்147வது பிறந்த நாளையொட்டி திருச்சியில் அவரது சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று உறுதிமொழி ஏற்று வருகிறார்... அந்த நேரடி காட்சிகளை பார்க்கலாம்.
Next Story
