CM Stalin | முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன வடமாநில பெண்

x

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர், முதல்வர் ஸ்டாலின் அட்டையுடன் மருத்துவம் பார்த்து சென்றனர். நல்ல முறையில் சிகிச்சை அளிப்பதாக கூறி, முதல்வர் ஸ்டாலினுக்கு, வட மாநில பெண் ஒருவர் நன்றி தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்