CM Stalin | NDA | "எந்த கெட்டப்பில் வந்தாலும்கெட் அவுட் தான்"-மேடையில் காரசாரமாக பேசிய முதல்வர்

x

இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான்-முதல்வர்

டெல்டா மண்டல மகளிரணி மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மோடி கூச்சமே இல்லாமல் பொய் கூறுவதாகவும், இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான் என நான் தலை நிமிர்ந்து கூறுவேன் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்