CM Stalin | Erode | ஈரோட்டில் மாவீரன் பொல்லான் சிலை.. திறந்து வைத்தார் முதல்வர்..

x

சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் சிலை.

முதலமைச்சர் ஸ்டாலின், ஈரோடு மாவட்டம் ஜெராமபுரத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் 4 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் அவர்களின் முழு திருவுருவ சிலையுடன் கூடிய அரங்கத்தை திறந்து வைத்து பார்வையிட்டு வருகிறார்...


Next Story

மேலும் செய்திகள்