CM Stalin | Erode | புதிய அறிவிப்புகள் வெளியிடாம இருக்க முடியுமா?.. சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர்..
புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்.முதலமைச்சர் ஸ்டாலின், ஈரோடு மாவட்டம் சோலாரில் நடைபெறும் அரசு விழாவில் 605 கோடியிலான முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார்... அதனை காணலாம்...
Next Story
