CM Stalin | DMK | ``வலிமையான எதிரியே திமுக தான்’’ - ஓபனாக உடைத்த முதல்வர்..
சென்னை - அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாஜக அரசுக்கு எதிராக வலிமையாக இருப்பது திமுக தான் என தெரிவித்துள்ளார். மேலும் தோழமைக் கட்சிகளில் சிலர் தேவையில்லாத கருத்துகளைப் பேசி, கூட்டணியில் குழப்பத்தை விளைவிக்க நினைக்கலாம் எனவும், அதற்கு யாரும் பலியாகி விடக்கூடாது என்றும் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். திமுக அரசின் திட்டங்களால் பயனடைந்த 2 கோடி மக்களையும், வாக்காளர்களாக மாற்றுவது திமுகவினரின் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.
Next Story
