திமுக- காங். இன்று தொகுதிபங்கீடு பேச்சுவார்த்தை - மேலிட பார்வையாளர் திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவாரத்தை தொடங்க உள்ள நிலையில், தவெக குறித்து கேள்வி கேட்பது ஏன் என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர் தெரிவித்துள்ளார்..