CM Stalin | Chennai | மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் அறிமுக விழா.. கண்காட்சியில் முதல்வர்

x

உலக மாற்றுத்திறனாளிகள் தினம் - 2025-யை ஓட்டி, உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் அறிமுக விழா சென்னை வள்ளுவர்கோட்டத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது... விழாவை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், திட்டங்கள் தொடர்பான புகைபடக் கண்காட்சியை பார்வை​யிட்டு வருகிறார்...


Next Story

மேலும் செய்திகள்