CM Stalin | Chennai | முற்போக்கு புத்தகக் காட்சியை நேரில் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்
திமுக இளைஞரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் முற்போக்கு புத்தக காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது... நிறைவு நாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் புத்தக காட்சியை பார்வையிட்டார்... அதனை காணலாம்... இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் ரமேஷ் வழங்கிட கேட்கலாம்...
Next Story
