CM Stalin | Chennai | ரூ.1.85 கோடி செலவில் சென்னை புத்தக பூங்கா - திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

x

ரூ.1.85 கோடி செலவில் சென்னை புத்தகப் பூங்கா - திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் 1.85 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சென்னை புத்தகப் பூங்காவை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்...

இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் பாஸ்கர் வழங்கிட கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்