CM Stalin | 102வது பிறந்தநாள் - தாய்மாமாவுக்கு CM ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்

x

முதலைமைச்சர் ஸ்டாலின் தனது தாய்மாமாவின் 102 வது பிறந்த நாளுக்கு தொலைப்பேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் கோவில் திருமாளம் பகுதியில் வசித்து வருபவர் தெஷ்ணாமூர்த்தி. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மைத்துனரும், தமிழக முதல்வர் ஸ்டாலினின் தாய்மாமாவுமான இவர்102 வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையடுத்து தெஷ்ணாமூர்த்திக்கு முதல்வர் ஸ்டாலின் தொலைப்பேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்