சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது