ரூ.23 கோடி செலவில் அடுக்குமாடி குடியிருப்பு - சொந்த தொகுதியில் திறந்து வைத்த முதல்வர்

x

ரூ.23 கோடி செலவில் அடுக்குமாடி குடியிருப்பு - சொந்த தொகுதியில் திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஜமால்லியா லேன் பகுதியில், 23 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அடுக்குமாடி குடியிருப்பை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்...


Next Story

மேலும் செய்திகள்