TN Assembly | Climax பஞ்சாயத்து..! Blast செய்த உதயநிதி.. டபுள் Blast செய்த Min. வன்னிஅரசு..

Climax பஞ்சாயத்து..! Blast செய்த உதயநிதி.. டபுள் Blast செய்த Min. வன்னிஅரசு..

TN Assembly | Climax பஞ்சாயத்து..! Blast செய்த உதயநிதி.. டபுள் Blast செய்த Min. வன்னிஅரசு..

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையில் இனிமேல் அமைச்சர்கள் அறிவிப்பு முதலில் வெளியாகும் என சபாநாயகர் அறிவித்தார். அதற்கு படத்தில் முதலிலே கிளைமேக்ஸ் வைப்பது போலிருக்கிறது என்று திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு சொல்ல, பேரவையில் கிளைமேக்ஸை யாரும் பார்ப்பது இல்லைனு சபாநாயகர் சிரிக்க... படம் ஓடாதுனு முதல்லையே கிளைமேக்ஸ் வைக்கிறாங்கனு உதயநிதி கேட்க பேரவையில் சிரிப்பலை வெடித்தது.

X

Thanthi TV
www.thanthitv.com