Congress | காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் மோதல் | 3 பேர் மருத்துவமனையில் அனுமதி
காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் மோதல் | 3 பேர் மருத்துவமனையில் அனுமதி
திருவண்ணாமலையில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் சால்வை அணிவிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறு, மோதலாக மாறியது. இருதரப்பினரும் நாற்காலிகளைத் தூக்கி தாக்கிக் கொண்டதில் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். #Congress #CongressClash #Tiruvannamalai #CongressMeeting #PoliticalClash #TamilNaduPolitics #TamilNews #BreakingNews #CongressNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
