உலக அளவில், மாணவர்கள் நடத்திய போராட்டத்தால், பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.