"குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்தது ஏன்? " - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பதில்

அதிமுகவின் கொள்கை முடிவின் அடிப்படையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்ததாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com