மனைவியோடு அமெரிக்காவில் இறங்கிய சீன அதிபர்.. #XiJinping #america #china #donaldtrump #thanthitv சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்கா பயணம் டிரம்பின் அழைப்பை ஏற்று, சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது மனைவியுடன் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார்.