“இந்தியாவை கண்டு சீனா அச்சம்” - விஞ்ஞானி டேவிட் சாமிக்கண்ணு பரபரப்பு பேட்டி

“இந்தியாவை கண்டு சீனா அச்சம்” - விஞ்ஞானி டேவிட் சாமிக்கண்ணு பரபரப்பு பேட்டி

மங்கள்யான் திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னர் இந்தியாவின் விண்வெளி திறனை கண்டு சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் அச்சமடைந்துள்ளதாக நெல்லையில் ஐஎஸ்ஆர்ஓ மூத்த விஞ்ஞானி டேவிட் சாமிக்கண்ணு தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com