DMK | Congress | ஹாட் டாப்பிக்கான முதல்வரின் ரிப்ளை- விஜய்யை வைத்து நகர்த்திய காய்க்கு `செக் மேட்’

விஜய்யை வைத்து நகர்த்திய காய்க்கு `செக் மேட்’

#tnelection | #tnpolitics | #dmk | #congress | #vijay ஹாட் டாப்பிக்கான முதல்வரின் ரிப்ளை - விஜய்யை வைத்து நகர்த்திய காய்க்கு `செக் மேட்’ "ஆட்சியில் பங்கு தமிழகத்திற்கு ஒத்து வராது" என்ற முதலமைச்சரின் கருத்து குறித்து காங்கிரஸ் தேசிய தலைமை முடிவெடுக்கு என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்... முதலமைச்சரின் கருத்தால் கூட்டணியில் எந்தவித பிளவும் இல்லை என தெரிவித்துள்ள அவர் அகில இந்திய காங்கிரஸ் தலைமையும், திமுகவும் இணைந்து நல்ல முடிவை எடுப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்...

X

Thanthi TV
www.thanthitv.com