முதலமைச்சரின் டெல்லி பயணம் - தவெக தலைவர் விஜய் விமர்சனம்
முதலமைச்சரின் டெல்லி பயணம் - விஜய் விமர்சனம்
முதலமைச்சர் ஸ்டாலின், இந்த ஆண்டு மட்டும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றது ஏன்?
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கேள்வி
திமுக - பாஜக இடையிலான மறைமுக கூட்டணியும், பேர அரசியலும் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது - தவெக தலைவர் விஜய்
பிரதமருடன் என்ன பேசினார் என்பதை, மனசாட்சியுடன் வெளிப்படையாக கூற முடியுமா? - விஜய் கேள்வி
அரசியல், கொள்கை ரீதியாக எதிர்ப்பது உண்மை என்றால்,
பாஜக எப்படி கொஞ்சிக் குலாவி திமுகவை வரவேற்க முடிகிறது - விஜய்
எதிர்க்கட்சியாக இருக்கும்போது கருப்பு பலூன், ஆளுங்கட்சியாக இருக்கும்போது கபட நாடகம் - விஜய்
Next Story
