110 விதியின் கீழ் முதலமைச்சரின் அறிவிப்பு - மீனவர்கள் வரவேற்பு

x

110 விதியின் கீழ் மீனவர்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் /தங்கச்சிமடத்தில் ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்/குந்துகால் பகுதியில் ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகம் /15,300-க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு தொழில் பயிற்சி வழங்கப்படும் என அறிவிப்பு/முதலமைச்சரின் அறிவிப்புகளுக்கு ராமேஸ்வரம் மீனவர்கள் வரவேற்பு/மீனவர் பிரச்சனையில் முதல்வர் ஸ்டாலினைபோல் பிரதமர் மோடியும் கவனம் செலுத்த மீனவர்கள் கோரிக்கை


Next Story

மேலும் செய்திகள்