TVK | இடம் மாறி அமர்ந்த முதல்வர் விஜய் | அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
இடம் மாறி அமர்ந்த முதல்வர் விஜய் | அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் இடம் மாறி அமர்ந்தது குறித்து அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் விளக்கம் அளித்தார். அனைவரையும் உற்சாகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே முதலமைச்சர் விஜய் இடம் மாறி அமர்ந்ததாக அவர் தெரிவித்தார். #TVK #Vijay #KASengottaiyan #TamilNaduAssembly #AssemblyNews #VijayNews #TamilNaduPolitics #PoliticalNews #TamilNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
