MK Stalin Speech | முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு
முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு
#dmk #mkstalin #mkstalinspeech திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு 234 தொகுதிகளிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என நினைத்து, பணியாற்ற வேண்டுமென நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்... மக்களிடம் திமுகவின் சாதனைகளை பட்டியலிட்டு வாக்கு சேகரிக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்...
