தீரன் சின்னமலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

x

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 269வது பிறந்த நாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்