"முதலமைச்சர கிட்ட பார்த்தோம்" இன்னும் 16 வயசு மாறியே இருக்காரு" மக்கள் நெகிழ்ச்சி பேட்டி

x

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அரசு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், தனது வாகனத்தில் இருந்து இறங்கி சாலையில் நடந்து சென்றபோது பொதுமக்கள் மற்றும் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலையின் இருபுறங்களிலும் திரண்டு நின்ற பொதுமக்கள், உற்சாகமாக கைகுலுக்கி வரவேற்பு தெரிவித்து, முதலமைச்சருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

முதலமைச்சரை நேரில் பார்த்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக பெண்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்