JUSTIN | CM MK Stalin | Mothers Day | முதலமைச்சர் ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து
BREAKING || முதலமைச்சர் ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து
அன்னையர் தினம் - முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து/"மண்ணுலகின் உயிர்களை எல்லாம் தன்னிலிருந்து ஈன்றெடுத்தவர் தாய்"/"அன்பினால் அரவணைத்து, தாய்மொழியூட்டி, அறிவூட்டி, ஆளாக்கி, அவனியின் ஆதார சுருதியாய்த் திகழும் அன்னையர் அனைவருக்கும் வாழ்த்துகள்"/முதலமைச்சர் ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து
Next Story
