ஒன் டூ ஒன் ஆலோசனையில் முதலமைச்சர் ஸ்டாலின் - 2026 தேர்தல் ரேஸில் திமுக

x

ஒன் டூ ஒன் ஆலோசனையில் முதலமைச்சர் ஸ்டாலின் - 2026 தேர்தல் ரேஸில் திமுக

234 தொகுதிகளிலும் திமுக நிர்வாகிகளுக்கு தேர்தல் பயிற்சி/2026 சட்டமன்ற தேர்தலுக்கு நிர்வாகிகளை தயார் படுத்தி வரும் திமுக/தமிழகம் முழுவதும் திமுக மண்டல பொறுப்பாளர்கள் தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்/சட்டமன்ற தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஒன் டூ ஒன் ஆலோசனை/தேர்தல் பணியின் அடுத்த கட்ட நடவடிக்கையாக திமுக நிர்வாகிகளுக்கு தேர்தல் பயிற்சி /நாளை முதல் ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் தொகுதியில் தேர்தல் பயிற்சி கூட்டங்களை நடத்த உள்ளனர்/சட்டரீதியாக தேவைப்படும் ஆலோசனைகள், களத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தேர்தல் பயிற்சி/


Next Story

மேலும் செய்திகள்