3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கி கௌரவித்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை தலைமை செயலகத்தில், உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் மூன்று விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் கவுரவித்தார்...
அந்தக் காட்சிகளை பார்க்கலாம்...
கூடுதல் தகவல்களை செய்தியாளர் பாஸ்கரன் வழங்கக் கேட்கலாம்..,..
Next Story
