TAPS | Pongal | ``இந்தாங்க பொங்கல் பரிசா வச்சுக்கோங்க’’ - கேட்டதை கொடுத்த முதல்வர்

x

TAPS புதிய ஓய்வூதிய திட்டம் அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு, பொங்கல் பரிசாக வெளியிடப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்...

அரசு ஊழியர்களின் 20 ஆண்டுகால கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது எனவும் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்...

நிதிநிலை சீரடைய சீரடைய அனைத்து மக்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் எனவும்

மக்கள் கேட்காமலேயே அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்திருக்கிறார்....


Next Story

மேலும் செய்திகள்