Vanathi Srinivasan vs MK Stalin| ``முடியாது.. முடியாது.. முடியாது'' - வானதியிடம் சொல்லி அதிரவிட்ட CM

x

மதவாதம் தமிழகத்தில் ஒருபோதும் நுழையாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

மத பயங்கரவாத செயல்கள் தமிழகத்தில் நடைபெறுவதை தடுக்க வேண்டும் என பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியதற்கு மதவாதம் தமிழகத்தில் ஒருபோதும் நுழையாது என முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்