"அவரை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள்.. " - முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ!

x

திமுக இளைஞரணி மாநாடு வெற்றி பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனிடையே, மாநாட்டை நடத்த வாய்ப்பளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் வெளியிட்ட வீடியோவையும் உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்