CM Stalin | இரண்டு நாள் கள ஆய்வில் CM ஸ்டாலின் | எந்தெந்த மாவட்டம்?
முதலமைச்சர் ஸ்டாலின் புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் இரண்டு நாள் கள ஆய்வு பயணம் மேற்கொள்கிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் 10ம் தேதி காலை 11 மணியளவில் 767 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இதை தொடர்ந்து திருச்சி மாநகரில் 10 கோடி ரூபாயில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்திட முதியோர் மனமகிழ் வளமையம் அன்புச்சோலை திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.
Next Story
