முதல்வர் மாற்ற விவகாரம் - பேரவையில் பாஜக Vs காங். கடும் வாதம்
கர்நாடகாவில் முதல்வர் மாற்ற விவகாரம் சட்டமன்றத்தில் எதிரொலித்தது... ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் பதவி தொடர்பாக இழுபறி நிலவுவதாக பாஜக உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.
இதற்கு பதிலளித்த காங்கிரஸ் உறுப்பினர்கள், முதல்வர் மாற்றம் குறித்து எந்த குழப்பமும் இல்லை என்றும், இது முழுக்க முழுக்க பாஜக பரப்பும் வதந்தி அரசியல் எனவும் மறுப்பு தெரிவித்தனர்.
இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டியதால்,
அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
Next Story
