"ஹேமமாலினி கன்னம்போல், சாலை அமைத்துள்ளேன்" : அமைச்சர் சர்ச்சை பேச்சு

நடிகையும் எம்.பி.யுமான ஹேமமாலியின் கன்னங்களை போல் சாலைகள் அமைத்திருப்பதாக சத்தீஸ்கர் மாநில தொழில்துறை அமைச்சர் கவாசி லக்மதாம்தரி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
"ஹேமமாலினி கன்னம்போல், சாலை அமைத்துள்ளேன்" : அமைச்சர் சர்ச்சை பேச்சு
Published on
நடிகையும், எம்.பி.யுமான ஹேமமாலியின் கன்னங்களை போல் சாலைகள் அமைத்திருப்பதாக சத்தீஸ்கர் மாநில தொழில்துறை அமைச்சர் கவாசி லக்மதாம்தரி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நக்சலைட் பகுதியில் இருந்து தாம் அமைச்சராகி உள்ளதாகவும் அவர் கூறினார்.
X

Thanthi TV
www.thanthitv.com