"அனைத்து கட்சி கூட்டத்திற்கு தடை வேண்டும்" - ஐகோர்ட்டில் பரபரப்பு வழக்கு

x

"அனைத்து கட்சி கூட்டத்திற்கு தடை வேண்டும்" - ஐகோர்ட்டில் பரபரப்பு வழக்கு

தமிழகத்தில் வருகிற 5ஆம் தேதி நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், தமிழகத்தில் 183 கட்சிகள் உள்ள நிலையில், பாரபட்சத்துடன், விருப்பத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட சில கட்சிகளுக்கு மட்டுமே அரசு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்