Bullet Train ``சென்னை, பெங்களூரூ ரூட்டிலும்..’’ - நாட்டிற்கே குட்நியூஸ் சொன்ன அமைச்சர் எல்.முருகன்
``சென்னை, பெங்களூரூ ரூட்டிலும்..’’ - நாட்டிற்கே குட்நியூஸ் சொன்ன அமைச்சர் எல்.முருகன்
Bullet Train ``சென்னை, பெங்களூரூ ரூட்டிலும்..’’ - நாட்டிற்கே குட்நியூஸ் சொன்ன அமைச்சர் எல்.முருகன் #bullettrain #chennai #bangalore #lmurugan மும்பை – அகமதாபாத் இடையேயான நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம் அடுத்த ஆண்டு பயன்பாட்டிற்கு வரும் என்றும், சென்னை – பெங்களூரு உள்ளிட்ட வழித்தடங்களிலும் அதிவேக ரயில்கள் இயக்கப்படும் என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை பல்லாவரத்தில் அதிநவீன தொழில்நுட்பப் பயிற்சி மையத்தைத் அமைச்சர் எல்.முருகன் திறந்து வைத்தார். விழாவில் பேசிய அவர், நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம் குறித்து தெரிவித்தார்..
