தனியார் கல்லூரிகள் பங்கு குறித்து தனி விசாரணை நடத்தப்பட வேண்டும்- பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

அண்ணா பல்கலைக் கழகத்தின் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ததில் முறைகேடு நடந்த விவகாரத்தில் தனியார் கல்லூரிகள் பங்கு குறித்து தனி விசாரணை நடத்தப்பட வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Published on

குறிப்பாக அஞ்சல்வழியில் கல்வி பயிலும் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்துவதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதாக குற்றம்சாட்டிய அவர், இது குறித்தும் விரிவான விசாரணை தேவை என வலியுறுத்தியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com