Chennai | Udhayanidhi Stalin | புதுப்பொலிவு பெற்ற தமிழகத்தின் அடையாளம் | திறந்து வைத்த துணை முதல்வர்

x

பல்வேறு நவீன வசதிகளுடன் 4 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ள சென்னை எழும்பூர் கன்னிமாரா நூலகத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்..இந்த விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்..


Next Story

மேலும் செய்திகள்