Chennai | TVK | ECR Road | செயல்வீரர்கள் கூட்டத்திற்காக குவியும் தவெகவினர் ஸ்தம்பிக்கும் ECR சாலை
செயல்வீரர்கள் கூட்டத்திற்காக குவியும் தவெகவினர்
ஸ்தம்பிக்கும் ECR சாலை
தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறும் நிலையில், நிர்வாகிகள் வருகையால் கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது...
Next Story
