ஒரு வார்த்தையால் தமிழகம் முழுவதும் வெடித்த போராட்டம்.. உருவ பொம்மை எரிப்பு..போலீஸ் குவிப்பு பரபரப்பு
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு பகுதியில், அவரது உருவ பொம்மையை எரித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்...
Next Story
