Chennai || வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பாஜக - சிபிஎம் வாக்குவாதம்
சென்னை திருவொற்றியூர் மண்டலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கான அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக - சிபிஎம் நிர்வாகிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
Next Story
