சென்னை வாகன ஓட்டிகளுக்கு ஒரு இன்ப செய்தி.. இனி இந்த ஏரியாவில் ட்ராபிக் குறையும்
சென்னை வாகன ஓட்டிகளுக்கு ஒரு இன்ப செய்தி.. இனி இந்த ஏரியாவில் ட்ராபிக் குறையும்
சுமார் 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் மேம்பாலம் கட்டப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மதுரவாயலில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர், மதுரவாயல்-துறைமுகம் இடையிலான பறக்கும் மேம்பால பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் அவர் கூறினார்.
Next Story
