"என் குடும்பத்தை பற்றி அமைச்சர் தவறாக பேசினார்" - பிரஸ்மீட்டில் அழுது கொண்டே சொன்ன டாக்டரின் மனைவி
கொரோனா காலகட்டத்தில் மரணமடைந்த அரசு மருத்துவர்களுக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் வருகிற 18ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்குழு தெரிவித்துள்ளது. இதனிடையே, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தங்களது குடும்பம் குறித்து தவறாக பேசி இருப்பதாகவும், அறிவித்தபடி அரசு வேலையும் இழப்பீடும் வழங்கப்படவில்லை என்றும் கொரொனா காலகட்டத்தில் பணியாற்றி மரணமடைந்த மருத்துவரின் மனைவி திவ்யா கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
Next Story