விஜயபாஸ்கர், பதவி விலகி குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும் - சீமான்

சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த விழாவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு, பரிசுகளை வழங்கினார்.

திரைப்பட நகைச்சுவை காட்சி போன்றது விஷால் அரசியல் என்றும், திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்றும் சீமான் தெரிவித்தார்.

கனிமவள முறைகேடு விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com