சென்னையில் பாஜகவினர் போராட்டம்.. மாநிலத் துணைத் தலைவர் கைது.. பெரும் பரபரப்பு

x

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக மாநில அரசை கண்டித்து சென்னை, வள்ளுவர்கோட்டத்தில்

பாஜக சார்பில் போராட்டம் நடத்த குவிந்தனர்...

போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கப்படாத நிலையில், அதனை மீறி போராட்டம் நடத்த முயன்ற பாஜக

மாநிலத் துணைத் தலைவர் கரு நாகராஜன் உள்பட 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்... அப்போது, பாஜகவினர் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது


Next Story

மேலும் செய்திகள்