தவெகவில் இணைந்தது ஏன்? பாஜகவுக்கு ஷாக் கொடுத்த ரஞ்சனா நாச்சியார்
பெரியாரை தவிர்த்து அரசியல் செய்வது கஷ்டம் என, பா.ஜ.கவில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த ரஞ்சனா நாச்சியார் தெரிவித்தார். இதுகுறித்து தந்தி டிவிக்கு அவர் அளித்த பேட்டியில், பா.ஜ.க.வில் இருந்து நிறைய பேர் த.வெ.க.வுக்கு வருவார்கள் என்று குறிப்பிட்டார்.
Next Story