முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் - உருவப்படத்திற்கு சைதை துரைசாமி மரியாதை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் - உருவப்படத்திற்கு சைதை துரைசாமி மரியாதை
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று, அவரது உருவப்படத்திற்கு முன்னாள் மேயர் சைதை துரைசாமி மரியாதை செலுத்தினார். சென்னை தியாகராய நகரில் உள்ள தனது வீட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு, சைதை துரைசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
Next Story