தவெக கொடியுடன் போதை ஆசாமி ரகளை - உச்சகட்ட அலப்பறை காட்சிகள்
செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரியில் த.வெ.க ஆண்டு விழா நடைபெறும் நட்சத்திர விடுதி முன்பாக, த.வெ.க கொடியுடன் போதை ஆசாமி அலப்பறையில் ஈடுபட்டார். அனுமதியின்றி உள்ளே நுழைய முயன்ற அவரை பவுன்சர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் அங்கிருந்து வெளியேற்றினர்.
Next Story